உங்கள் வீட்டில் பெரியவர்களுக்கு 70 வயது ஆகிவிட்டதா ?
அவர்களின் மருத்துவ செலவு உங்களை பயமுறுத்துகிறதா ?
கவலை வேண்டாம் :
மத்திய அரசின் புதிய அறிவிப்பின்படி 70 வயது கடந்த அனைத்து.பெரியவர்களுக்கும் 5 இலட்சம் வரையிலான மருத்துவ காப்பீடு இலவசமாக வழங்கபடுகிறது.
அதற்கான தகுதி 70 கடந்து இருக்க வேண்டும் அது ஒன்றே.
இந்த மருத்துவ காப்பீடு பெறுவதற்க்கு மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்து அட்டை பெற வேண்டும்.
அதற்கான ஆவணங்கள் :
மேலும் விபரங்களுக்கு :
டாட்நெட் வெப்ஸ்,
மத்திய மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற பொது இசேவை மையம்
வடக்கு ரத வீதி, சின்னமனூர்
செல்: 7373222266
Mention chinnamanur.com when calling seller to get a good deal