பென்ஷன் பெருபவர்கள் வருடந்தோறும் சமர்பிக்க வேண்டிய வாழ்நாள் சான்று பதிவு செய்துதரபடும். ஆதாரில் விரல் ரேகை சரியாக விழவில்லை என்றாலும் கண்விழி மூலம் இங்கு வாழ்நாள் சான்று பதிவு செய்து தரபடும். வீட்டிலிருந்து வரமுடியாத முதியோர்களுக்கு அவர்களின் இல்லம் வந்து வாழ்நாள் சான்று பதிவு செய்து தரபடும்
Mention chinnamanur.com when calling seller to get a good deal