பென்ஷன் சம்பந்தமானவேலைகள்
ஓய்வூதிய கணக்கைசரிபார்க்கவும், ஓய்வூதிய கணக்கில் உள்ள தகவல்கள் சரிபார்த்து திருத்தவும், ஓய்வூதியகணக்கில் இருந்து முன்பணம் பெறுதலும் போன்ற வேலைகளுக்கு விண்ணப்பம் செய்து தரபடும்.
வேறு கம்பெனியில்இருந்து நீங்கள் புது கம்பெனிக்கு மாறியபின் தங்களின் பென்ஷன் கணக்கு சரியாக உள்ளதாஎனவும் சரிபார்க்கலாம்.
உங்கள் பென்ஷன்கணக்கில் இருந்து திருமணம் மற்றும் மருத்துவ உதவிகளுக்காக லோன் விண்ணபித்து தரபடும்.
மேலும் விபரங்களுக்கு:
டாட் நெட்வெப்ஸ்,
பொது இசேவைமையம், மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்றது
வடக்கு ரதவீதி, சின்னமனூர்.
செல்: 7373222266
Mention chinnamanur.com when calling seller to get a good deal